தஞ்சையில் கல்வி காவலருக்கு புகழஞ்சலி
மாநாடு 18 May 2025 மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்ல, பண்பாட்டையும் போதித்தவர், கல்வி காவலர் துளசி அய்யா வாண்டையாரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் புகழஞ்சலி நிகழ்ச்சி நேற்று தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பூண்டி கிராமத்தில் டெல்டா…










