சீமான் தஞ்சையில் சீற்றம் என் ஓட்டு திமுகவுக்கு தான்
மாநாடு 12 February 2022 நடைப்பெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க தஞ்சாவூர் பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வந்திருக்கிறார். தஞ்சாவூர் சிங்கபெருமாள் குளம் பகுதியில் அமைந்துள்ள மணிரத்னம்…