Spread the love

தமிழகத்தில் நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடங்களின் பங்கீடு பேச்சுவார்த்தை ஒவ்வொரு கட்சிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் தஞ்சை திமுக சார்பாக போட்டியிடுகின்ற கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் பேசி உடன்பாடானது. ஒரத்தநாடு பேரூராட்சி வார்டு எண் 3

தஞ்சாவூர் மாநகராட்சியில் வார்டு எண் 15 இவையிரண்டும் உடன்பாடு ஆகி கையெழுத்தானது

அதேபோல மதிமுகவோடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற பேச்சுவார்த்தையில் மதிமுகவின் மாநகராட்சி செயலாளர் துரைசிங்கம் அவர்களின் மனைவி திருமதி சுகந்தி அவர்களுக்கு 3வது வார்டு ஒதுக்கி இருக்கிறது திமுக அதில் மதிமுக பம்பரம் சின்னத்தில் நிற்கிறது.

 

12130cookie-checkதஞ்சை திமுக கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கிய இடங்கள்

Leave a Reply

error: Content is protected !!