Spread the love

மாநாடு 3 March 2022

தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு வெளியிட்ட வழிமுறையின் படி முதன்முறையாக தமிழ் மொழியில் தகுதி தேர்வு நடைபெறும் என்றும், சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வு அறிவிப்பு மார்ச் 8-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.மேலும் இப்பணிக்கு தகுதி உடையவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 7ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் .இந்த லிங்க்கில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்

https://tnusrb.tn.gov.in/#maincontent

22430cookie-checkகாவல்துறையில் சேர வேண்டுமா விண்ணப்பியுங்கள் இது கடைசி தேதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!