Spread the love

மாநாடு 16 February 2022

பேங்க் ஆப் பரோடா அதிகாரபூர் இணையதளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கு பணியிடமாக இந்திய முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..

நிறுவனம் : பேங்க் ஆப் பரோடா

பணியின் பெயர் : மூத்த மேலாளர், மேலாளர், உதவித்துணைத்தலைவர்

பணியிடம் : இந்திய முழுவதும்

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் : 09

கடைசி தேதி : 07/03/2022

மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை தொட்டு தெரிந்து கொள்ளலாம்

https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/advertisement-analytics-n-biz-intel-wing-msme-14-23.pdf

18330cookie-checkபேங்க் ஆப் பரோடாவில் வேலைவாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!