Spread the love

மாநாடு 14 February 2026

பேராவூரணி கடைவீதியில் விபத்துக்களை ஏற்படுத்தும் மாடுகள் கண்டுகொள்ளாத பேரூராட்சி .

தஞ்சை மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது.

இந்நிலையில் பிரதான சாலைகளில் மாடுகள் மற்றும் நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இது சம்பந்தமாக பலமுறை பேரூராட்சியினரிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. அலட்சியமாக இருக்கும் பேரூராட்சி நிர்வாகம் . நடவடிக்கை எடுப்பார்களா மேல் அதிகாரிகள் பொதுமக்கள் எதிர்பார்ப்பு ?

செய்தி -பேராவூரணி நீலகண்டன்

89840cookie-checkபேராவூரணி கடைவீதியில் விபத்து அபாயம் உள்ளது . பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எப்போது ?

Leave a Reply

error: Content is protected !!