Spread the love

மாநாடு 31 March 2022

தினந்தோறும் நடைபெறுகின்ற குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதாக வருகிற செய்திகளும் அன்றாடம் நாம் காணும் அவலங்களும் இந்த சமூகத்திற்கு நல்லதல்ல எதிர்கால தலைமுறையை சரிவர நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் தங்கவேலு  இன்று அறிக்கை விடுத்துள்ளார் அதில் குறிப்பிட்டிருப்பதாவது:

சமீப காலமாக, வளரிளம் பருவத்துச் சிறார்கள் ஈடுபடும் குற்ற நடவடிக்கைகள் அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகின்றன. ஊடகங்களில் வெளிவரும் குற்றச் செய்திகளில் பெரும்பாலானவற்றில் சிறாருக்குத் தொடர்பிருப்பதாக வரும் தகவல்கள் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன.

விருதுநகரில் நடைபெற்ற கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இப்படியான கொடூரத்தில் பள்ளிச் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி எதிர்காலத்தை பற்றிய நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.

வேலூர் சத்துவாச்சாரியில் பீஹாரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார் விசாரணையில் இந்தக் குற்றவாளிகள் பட்டியலிலும் இரண்டு சிறார்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஆடு திருட்டைத் தட்டிக்கேட்ட திருச்சி எஸ்.ஐ பூமிநாதன் கொலையிலும் இரண்டு சிறாருக்குத் தொடர்பிருப்பதாகக் கண்டுபிடித்திருந்தார்கள்.

நேற்று, கஞ்சா விற்றவர்களை விரட்டிப் போன போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியில், அந்தக் கும்பலிலும் சிறுவர்கள் இருப்பதாக வரும் தகவல்கள்  வெறும் அதிர்ச்சியை மட்டுமல்ல பெரும் கவலையும் கூட. ஏற்படுத்துகிறது.

அரசுப் பேருந்துக்குள் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் மது அருந்தும் வீடியோ வைரலாகப் பரவிய அதிர்ச்சியிலிருந்து மீளும் முன் அடுத்ததாக பேருந்துக்குள் கத்தியுடன் பயணிக்கும் மாணவர்களின் வீடியோ வெளிவந்துள்ளது.

மிகச் சமீபமாக, ஒரு வார காலத்துக்குள் தேனியில் ஒரு சிறுவன் ‘ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலு…’ என்று தொடங்கி ஆசிரியர்களையும் போலீசாரையும் மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தி மிரட்டியும் திட்டியும் பேசும் வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்டது. பள்ளிக்குக் கத்தியுடன் வரும் சிறார், ஒழுக்கமாக இருக்கச்சொன்னாலோ, கடுமையாக நடந்துகொண்டாலோ, ஆசிரியரைக் கத்தியால் குத்தும் சம்பவங்கள் தினசரிகளில் இப்போதெல்லாம் அடிக்கடி வெளிவருகின்றன. மாணவர்களிடமிருந்து பாதுகாப்புக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதைப் பார்க்க  வேதனையாக இருக்கிறது.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று சொன்ன தமிழ் மரபு என்ன ஆனது? இந்தச் சீர்குலைவு எப்படி நேர்ந்தது? கல்வியின் பயன்தான் என்ன? வருங்கால சமுதாயம் எப்படி இருக்கும்? இவற்றிலிருந்து சிறாரை, மாணவர்களை எப்படி மீட்பது?

அலைபேசி என்ற சாதனத்தை வேறு வழியே இல்லாமல், பெருந்தொற்றின் காரணமாக, பெற்றோரும் ஆசிரியர்களுமே மாணவர்கள் கைகளில் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் கடந்த இரண்டாண்டுகளாக இருந்துவருகிறது. அதை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? அதிலிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொள்கிறார்கள்? எதுவெல்லாம் அவர்களை ஈர்க்கிறது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை யார் கண்காணித்து அறிவார்கள்? நம்பிக்கை இருந்த எல்லா இடங்களிலும் இப்போது சந்தேகம் மட்டுமே இருக்கிறது. எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மிகப் பெரிய கேள்விக்குறியைச் சுமந்தபடியே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

பிள்ளைகள் மத்தியில் சாகச மனநிலை உருவாகியுள்ளது. தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம் தன்னம்பிக்கை என்பதிலிருந்து விலகி, அடுத்தவரை அச்சுறுத்தும் நிலைக்குக் கீழிறங்கியிருக்கிறது. நல்லொழுக்கமும், கீழ்ப்படிதலும் தங்கள் சாகசங்களுக்கு எதிரானவை என்ற மனப்போக்கு வளரிளம் பருவத்துச் சிறாரிடம், பால் பேதமற்று, மேலோங்கி இருப்பதைக் காணமுடிகிறது.

அடிப்படையில் பள்ளிக் கல்வியில் நீதிபோதனை வகுப்புகளை மீட்டெடுக்க வேண்டியது இன்றைய முதல் தேவை. இத்துடன், மனநல ஆலோசனைகளை, பிள்ளைகளுக்கும், ஆசிரியர்களுக்கும், இன்னும் சொல்லப் போனால், பெற்றோருக்குமே வழங்க, அந்தந்த பள்ளிகளில் முன்னெடுப்பது நன்மை பயக்கும். இதை அரசாங்கம் முன்னின்று நடத்தவேண்டும், அல்லது பள்ளிகளை நடத்தும்படி வற்புறுத்த வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தும் சிறார் இப்படியான குற்ற நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகளின் சூழலைப் பாதுகாப்பானதாக ஆக்குவதுடன், மாணவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வளரிளம் பருவத்துப் பிள்ளைகளைச் சட்டம் கரிசனத்துடன் அணுகுகிறது. அதுதான் சரியானதும் கூட. ஆனால் அவர்கள் ஏற்படுத்திவிடும் பாதிப்புகளைச் சரிசெய்வது மிகப் பெரிய சவால். இதிலும் வருமுன் காப்பதே அறிவுடைமையாக இருக்கும்.

இந்தச்சிறார்கள்  எங்கே விரக்தியடைகிறார்கள், எதன் மீதான வெறுப்பு இவர்களை இந்த சூழ்நிலைக்கு தள்ளுகிறது என்பதை நாம் உடனடியாக கண்டறிய வேண்டும்.

அரசு,, ஆசிரியர்களுடனும், பெற்றோருடனும், மனநல மருத்துவர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனைகளைத் தொடர்ச்சியாக நடத்தவேண்டும். இத்தகைய மோசமான நிலையை மாற்றி, மாணவர்களைச் சீர்திருத்தப் பாதையில் வழிநடத்த, தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் இது பொறுப்பான அறிக்கை அனைவரும் படித்து பலருக்கும் பகிர்ந்து இவ்வாறான இழிநிலையை இப்போது சரி செய்யாவிடில் எப்போதும் சரி செய்ய முடியாது என்கிற நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

28020cookie-checkவளரும் சிறார்கள் சீர்கெட்டுப் போக காரணம் என்ன மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பான அறிக்கை
312 thoughts on “வளரும் சிறார்கள் சீர்கெட்டுப் போக காரணம் என்ன மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பான அறிக்கை”
  1. köpa jodtabletter apotek [url=https://snabbapoteket.shop/#]ilningar i tänderna eltandborste[/url] billigt kaffe på nätet

  2. paracetamol 500mg [url=https://snabbapoteket.shop/#]Snabb Apoteket[/url] avmaskning fГҐr receptfritt

  3. can you get viagra from the pharmacy [url=https://expresscarerx.org/#]meloxicam pharmacy[/url] ExpressCareRx

  4. best prices on finasteride in mexico [url=https://medimexicorx.shop/#]MediMexicoRx[/url] MediMexicoRx

  5. IndiaMedsHub [url=http://indiamedshub.com/#]indian pharmacy online[/url] india pharmacy mail order

  6. pharmacy intern drug store [url=http://expresscarerx.org/#]canadia online pharmacy[/url] online pharmacy usa

  7. Lexapro for depression online [url=https://lexapro.pro/#]Lexapro for depression online[/url] buy lexapro brand name online

  8. generic sertraline [url=https://zoloft.company/#]buy Zoloft online without prescription USA[/url] Zoloft for sale

  9. lexapro generic over the counter [url=https://lexapro.pro/#]compare lexapro prices[/url] lexapro generic brand name

  10. Zoloft online pharmacy USA [url=https://zoloft.company/#]generic sertraline[/url] sertraline online

  11. generic sertraline [url=https://zoloft.company/#]Zoloft online pharmacy USA[/url] buy Zoloft online

  12. Lexapro for depression online [url=https://lexapro.pro/#]lexapro pills for sale[/url] Lexapro for depression online

  13. generic Cialis from India [url=https://tadalafilfromindia.shop/#]Tadalafil From India[/url] Cialis without prescription

  14. Lexapro for depression online [url=https://lexapro.pro/#]Lexapro for depression online[/url] lexapro online

  15. Lexapro for depression online [url=https://lexapro.pro/#]lexapro drug[/url] Lexapro for depression online

  16. tadalafil online no rx [url=https://tadalafilfromindia.shop/#]buy tadalafil 20mg price in india[/url] buy Cialis online cheap

  17. generic isotretinoin [url=https://isotretinoinfromcanada.com/#]USA-safe Accutane sourcing[/url] purchase generic Accutane online discreetly

  18. buy Cialis online cheap [url=https://tadalafilfromindia.com/#]Tadalafil From India[/url] buy Cialis online cheap

  19. lexapro 1.25 mg [url=https://lexapro.pro/#]Lexapro for depression online[/url] lexapro prescription price

  20. Clomid Hub Pharmacy [url=https://clomidhubpharmacy.shop/#]where buy clomid without insurance[/url] Clomid Hub

  21. NeuroRelief Rx [url=http://neuroreliefrx.com/#]gabapentin postoperative pain[/url] NeuroRelief Rx

  22. anti-inflammatory steroids online [url=https://reliefmedsusa.shop/#]prednisone 10 mg price[/url] prednisone pill

  23. NeuroRelief Rx [url=https://neuroreliefrx.com/#]NeuroRelief Rx[/url] zoloft gabapentin interaction

  24. can you get high off gabapentin 100mg [url=https://neuroreliefrx.com/#]gabapentin use in cats[/url] NeuroRelief Rx

  25. Clear Meds Direct [url=http://clearmedsdirect.com/#]how to get amoxicillin[/url] buy amoxicillin 500mg usa

  26. where to buy amoxicillin 500mg [url=https://clearmedsdirect.com/#]ClearMeds Direct[/url] ClearMeds Direct

  27. Wake Meds RX [url=https://wakemedsrx.shop/#]nootropic Modafinil shipped to USA[/url] Modafinil for focus and productivity

  28. where to buy Modafinil legally in the US [url=https://wakemedsrx.com/#]WakeMeds RX[/url] buy Modafinil online USA

  29. WakeMeds RX [url=https://wakemedsrx.shop/#]WakeMeds RX[/url] where to buy Modafinil legally in the US

  30. nootropic Modafinil shipped to USA [url=https://wakemedsrx.com/#]affordable Modafinil for cognitive enhancement[/url] wakefulness medication online no Rx

  31. wakefulness medication online no Rx [url=https://wakemedsrx.shop/#]Wake Meds RX[/url] Wake Meds RX

  32. IndiGenix Pharmacy [url=https://indigenixpharm.com/#]IndiGenix Pharmacy[/url] online shopping pharmacy india

  33. rybelsus from mexican pharmacy [url=https://mexicarerxhub.shop/#]MexiCare Rx Hub[/url] MexiCare Rx Hub

  34. indian pharmacy [url=http://indigenixpharm.com/#]buy prescription drugs from india[/url] IndiGenix Pharmacy

  35. generic drugs mexican pharmacy [url=https://mexicarerxhub.com/#]MexiCare Rx Hub[/url] MexiCare Rx Hub

  36. the canadian pharmacy [url=https://canadrxnexus.shop/#]CanadRx Nexus[/url] pharmacy rx world canada

  37. top 10 pharmacies in india [url=http://indigenixpharm.com/#]IndiGenix Pharmacy[/url] indian pharmacies safe

  38. onlinecanadianpharmacy 24 [url=https://canadrxnexus.com/#]canadian pharmacy prices[/url] CanadRx Nexus

  39. CanadRx Nexus [url=http://canadrxnexus.com/#]best canadian online pharmacy[/url] canada rx pharmacy

  40. online mexico pharmacy USA [url=https://mexicarerxhub.com/#]trusted mexico pharmacy with US shipping[/url] real mexican pharmacy USA shipping

  41. can you take ibuprofen with rybelsus [url=https://glucosmartrx.com/#]rybelsus medication side effects[/url] AsthmaFree Pharmacy

  42. safe online source for Tizanidine [url=https://relaxmedsusa.shop/#]Tizanidine tablets shipped to USA[/url] safe online source for Tizanidine

  43. not losing weight on rybelsus [url=http://glucosmartrx.com/#]rybelsus cost per month[/url] long term side effects of rybelsus

  44. AsthmaFree Pharmacy [url=http://glucosmartrx.com/#]how fast does semaglutide work[/url] how long has semaglutide been around

  45. AsthmaFree Pharmacy [url=https://glucosmartrx.com/#]difference between compounded semaglutide and ozempic[/url] still hungry on semaglutide

  46. semaglutide and alcohol [url=http://glucosmartrx.com/#]rybelsus is used for[/url] AsthmaFree Pharmacy

  47. cheap ventolin generic usa [url=https://asthmafreepharmacy.com/#]AsthmaFree Pharmacy[/url] AsthmaFree Pharmacy

  48. AsthmaFree Pharmacy [url=https://asthmafreepharmacy.com/#]ventolin prescription canada[/url] cheap ventolin uk

  49. ventolin without a prescription [url=http://asthmafreepharmacy.com/#]AsthmaFree Pharmacy[/url] how much is ventolin in canada

  50. Situs judi resmi berlisensi [url=https://mandiwinindo.site/#]Mandiribet login[/url] Situs judi resmi berlisensi

  51. Bonus new member 100% Beta138 [url=https://betawinindo.top/#]Link alternatif Beta138[/url] Login Beta138

  52. Online betting Philippines [url=https://1winphili.company/#]jollibet casino[/url] Jollibet online sabong

  53. Slot oyunlar? Pinco-da [url=https://pinwinaz.pro/#]Qeydiyyat bonusu Pinco casino[/url] Kazino bonuslar? 2025 Az?rbaycan

  54. Situs judi resmi berlisensi [url=https://mandiwinindo.site/#]Mandiribet login[/url] Slot jackpot terbesar Indonesia

  55. Online gambling platform Jollibet [url=https://1winphili.company/#]jollibet[/url] Online gambling platform Jollibet

  56. Slot game d?i thu?ng [url=https://gkwinviet.company/#]Nha cai uy tin Vi?t Nam[/url] Link vao GK88 m?i nh?t

  57. Mexican Pharmacy Hub [url=https://mexicanpharmacyhub.shop/#]Mexican Pharmacy Hub[/url] Mexican Pharmacy Hub

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!