மக்கள் கவிஞருக்கு மாமருந்து தந்தவருக்கு புகழ் வணக்கம்
மாநாடு 13 April 2022 தனது 14 வயதில் பாட்டை எழுதத் தொடங்கி பாமரர்கள் படும்பாட்டை பாட்டுக்குள் அடைத்து பட்டிதொட்டியெல்லாம் பரவ விட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் இன்று. ஒரு வார்த்தை கொல்லவும் வைக்கும் ஒரு வார்த்தை…
தஞ்சை ஆற்றுப்பாலத்தில் விபத்து நடப்பதற்கு முன் தடுக்க வேண்டும்
மாநாடு 13 April 2022 தஞ்சாவூர் நகரப்பகுதியில் இன்று அனைத்து இடங்களுமே மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது காரணம் தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் இன்று, அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடித்து ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம்…
தஞ்சை ராஜ வீதிகளில் ராசராசனின் தேரோட்டம்
மாநாடு 13 April 2022 விமர்சனம் செய்பவர்கள் கூட வியந்து பார்க்கும் அளவிற்கு அழகான பெருவுடையார் திருக்கோயிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்காக நம் பாட்டன் ராசராசன் தஞ்சாவூரில் கட்டி வைத்துள்ளார். அதன் சிறப்புகளை அளவில் அடக்கமுடியாது. பல்வேறு பெருமைகளை தன்னகத்தே…
தமிழால் இணைவோம் இணையத்தில் கலக்கும் சிம்பு ட்வீட்
மாநாடு 12 April 2022 நடிகர் சிம்பு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார் அந்தக் கூட்டமானது வெற்றியிலும் தோல்வியிலும் சிம்புவை கைவிடாமல் கூடவே இருக்கிறது சாதாரணமாகவே சிம்பு எது செய்தாலும் அது சர்ச்சையாகி பரபரப்பு உண்டாகும் அது போலவே நடிகர்…
தஞ்சை டி.இ.எல்.சி.தூய தேற்றரவாளன் ஆலய 150வது ஆண்டு விழா
மாநாடு 12 April 2022 தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடியில் அமைந்துள்ள டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் தேவாலயம் இந்த மாதம் தனது 150வது ஆண்டினை நிறைவு செய்கிறது. அதன்படி வருகிற 23 ,24 ,25, ஆகிய தேதிகளில் இவ்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட…
பாபநாசம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா
மாநாடு 12 April 2022 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேருராட்சி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதி காப்பன் தெரு. இங்கு ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களது நீண்ட வருட கோரிக்கையாக கழிவுநீர் வடிகால் வசதி வேண்டும்…
இந்த போஸ்டரால் கோபமடைந்த நீதிபதிகள் கடும் எச்சரிக்கை
மாநாடு 12 April 2022 பாலியல் வன்புணர்வு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.அமைப்பின் தலைவரை வரவேற்றும் வாழ்த்தியும் போஸ்டர் அடித்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமாகி விட்டனர். அவரை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள் என்று…
திருப்பதிக்கு இந்த நேரத்தில் வாருங்கள் தேவஸ்தானம் அழைப்பு
மாநாடு 11 April 2022 மிகப்பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியல் வசூலில் எப்போதும் கிங்காக திகழ்ந்து வருகிறார். எனினும், 2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலை தொடங்கியபோதும், அடுத்தடுத்த அலைகளிலும் திருப்பதியில் பக்தர்கள் வரத்தும், உண்டியல் வசூலும்…
சசிகலா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு முழு விபரம்
மாநாடு 11 April 2022 அதிமுக பொது செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி கட்சியின் பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற…
கட்டண உயர்வு மாணவர்கள் போராட்டம் ஒருங்கிணைப்பாளர் அறிக்கை
மாநாடு 10 April 2022 பாரதிதாசன் பல்கலைக்கழகம் இப்போது இருப்பதைவிட மூன்று மடங்கு கட்டணங்களை அதிகரித்திருக்கிறது அதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் கட்டண உயர்வை திரும்பப் பெறவில்லை என்றால் முற்றுகைப் போராட்டத்தில் தமிழகம் முழுக்க உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து…










