திமுக அதிமுகவினர் மோதல் காவலர்கள் தடியடி
மாநாடு 28 March 2022 கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணை தலைவருகான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில்…
தந்தையே மகனை கொலை செய்துள்ளார் பரபரப்பு
மாநாடு 27 March 2022 சேலம் மாவட்டத்திலுள்ள தச்சன்காடு பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது நாமக்கல், மேச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.…
கடன் செயலியில் பணம் வாங்கியவர் தற்கொலை ஆபாச படம் அனுப்பிய நிறுவனம்
மாநாடு 26 March 2022 முன்பெல்லாம் முகம் தெரியாதவர்களிடமும், தராதரம் தெரியாதவர்களிடமும் எவ்வித வரவு செலவும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி யார் எவர் என்று தெரியாமலேயே செல்போனில் வரும் குறுஞ்செய்தி மூலமும் லோன் ஆப் என்கின்ற…
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மாநாடு 26 March 2022 தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் துணை இயக்குனர்/ நிர்வாக பொறியாளர் காலியிடங்களுக்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ, சிவில் இன்ஜினியரிங் கேட்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை…
எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை மகள் உயிரிழப்பு
மாநாடு 26 March 2022 வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் அடுத்த பலராமன் தெருவை சேர்ந்தவர் துரைவர்மன். புகைப்பட கலைஞராக இருந்த இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எலெக்டிரிக் இருசக்கர வாகனம் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார். இந்த வாகனத்திற்கு இவர்…
12ம் வகுப்பு மாணவியின் புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டவர்கள் மீது புகார்
மாநாடு 26 March 2022 கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவியின் பெற்றோர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், ராமநாதபுரம் அருகே குதக்கோட்டை கே.கே.கே.வலசைப் பகுதியைச் சேர்ந்த சிவன்ராஜ். இவர், 12ஆம் வகுப்பு…
தமிழகத்தில் பால் விலை,பேருந்து கட்டணம் உயரும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
மாநாடு 26 March 2022 தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்பட பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு…
துபாயில் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டு வியந்த முதல்வர் ஸ்டாலின்
மாநாடு 26 March 2022 துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சி…
அதிமுக நிர்வாகியை காவு வாங்கிய திராவிட ஆயுதம்
மாநாடு 25 March 2022 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்திருக்கிறார். அன்பரசனின் மனைவி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதையடுத்து முழு நேரமும் மதுபோதையில் அன்பழகன்…
திமுகவில் பனிப்போர் தொடங்கியது காரணம் பணமா பதவியா
மாநாடு 25 March 2022 பி.டி.ஆர்பழனிவேல்தியாகராஜனுக்குஎதிராக மாவட்டச் செயலாளர் சீனியர்கள் உட்பட பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனராம். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 80 இடங்களிலும் அதிமுக 15 இடங்களிலும்…










