Tag: news

தஞ்சை அருகே மணல் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம் வழக்கு பதிவு

மாநாடு 10 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் வெட்டாற்றில் அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வந்த 3 மாட்டு வண்டிகளும், நடுக்காவேரி காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு நடுக்காவேரி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மணல் ஏற்றி வந்த 3…

தஞ்சையில் பிச்சை எடுக்க இதுவா காரணம் பொதுமக்கள் அதிர்ச்சி

மாநாடு 09 January 2023 விவசாயிகள் அரும்பாடு பட்டு வெள்ளாமை செய்து எடுத்து வரும் நெல்மணிகளை, கொள்முதல் செய்யும் தற்காலிக பணியாளர்கள் இன்று தஞ்சாவூரில் உள்ள அலுவலகத்தின் முன் பொது மக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தை செய்ய விருப்பதாக அறிவித்திருந்தார்கள் .…

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

மாநாடு 08 January 2023 தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சில அமைப்புகள் முனைப்பு காட்டிய போது உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க தமிழ்நாட்டில் சிறியவர்கள்…

பொங்கல் பரிசு வேண்டுமா 5% வசூல் தஞ்சாவூர் பாலு பரபரப்பு பேச்சு

மாநாடு 07 January 2023 தஞ்சாவூர் அருகே உள்ள கண்டிதம்பட்டு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர் பாலு என்பவர் ரேஷன் கடைக்கு நேரத்திற்கு வருவதில்லை என்றும் ரேஷன் பொருட்களை சரியாக மக்களுக்கு தருவதில்லை என்றும் தெரிய வருகிறது. இந்நிலையில்…

+2 மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

மாநாடு 07 January 2023 தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது அதன்படி பொதுத் தேர்வானது மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத் தேர்வை…

செவிலியர்களுக்கு சம்பளம் உயர்வு, சொந்த ஊர்களில் பணி, அமைச்சர் அறிவிப்பு

மாநாடு 07 January 2023 கடந்த சில ஆண்டுகளாக கண்ணுக்குத் தெரியாத உயிரி கொரோனா என்கின்ற கொடுந்தொற்று நோய் உலகம் முழுவதும் பரவி பல்வேறு ஆளுமைகளையும், ஏழை, பணக்காரர் என்கின்ற வேறுபாடு இல்லாமல் பலரின் உயிரையும் பறித்துக் கொண்டிருந்தது, உலகமே இதிலிருந்து…

மாநகராட்சியில் வேலை பணம் இழப்பு

மாநாடு 06 January 2023 மாநகராட்சியில் வேலை என்றாலே அது ஏமாற்று வேலை தான் பணம் பறிபோக தான் செய்யும் என்பதை தஞ்சாவூர் மாநகராட்சியில் தனக்கான வேலைக்காக செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் அனுபவித்து புலம்பி வருவதை நம்மில் பலரும் பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோமல்லவா…

24 ஆம் தேதி தமிழ்நாட்டில் சாலை மறியல்

மாநாடு 06 January 2023 வருகிற 24 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் சாலை மறியல் நடைபெறும் என்று ஏ ஐ டி யூ சி அறிவித்து, அனைவருக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறது, இது சம்பந்தமாக தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருப்பதாவது:…

போக்சோ குற்றவாளிக்கு தஞ்சை நீதிமன்றம் கடுமையான தண்டனை

மாநாடு 05 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள மாத்தூர் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் 52 வயதுடைய அமல்ராஜ் கூலி வேலை செய்து வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 13…

வெட்டி படுகொலை காரணம் ஏன்? திடுக்கிடும் தகவல்

மாநாடு 05 January 2023 நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல். இவர் கடந்த ஜூன் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் தனது மனைவியை அடித்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய…

error: Content is protected !!