தஞ்சாவூரில் தம்பதியர் குழந்தைகளோடு சாலை மறியல் பரபரப்பு
மாநாடு 13 December 2022 தஞ்சாவூரில் பழைய நீதிமன்ற சாலையில் இன்று மதியம் ஏறக்குறைய 1 மணியளவில் நான்கு குழந்தைகளோடு கணவன் மனைவி சாலை மறியலில் ஈடுபட்டார்கள், இதனால் சிறிது நேரத்தில் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது ஊடகவியலாளர்களும், காவலர்களும் அவர்களை சூழ்ந்தனர்…