ஆன்லைன் ரம்மி என்ன செய்யும் தெரியுமா எச்சரிக்கிறார் நடிகர் ராஜ்கிரன்
மாநாடு 15 December 2022 பணம் கொடுத்தால் எதில் வேண்டுமென்றாலும் நடிக்கும் நடிகர்கள் இருக்கும் நம் தமிழ் திரை உலகில் தான் சத்தியத்தையும், தர்மத்தையும் காக்க, சக மனிதர்களுக்கு துயர் என்றால் பதறி துடிக்க, சமகாலத்தில் இருக்கும் பிரபலங்களில் முதன்மையானவர்களில் முக்கியமானவர்…










