தஞ்சாவூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டத்தில் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது
மாநாடு 19 September 2022 தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு கிராம அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், தஞ்சாவூர் மத்திய மண்டலத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்ட…