தஞ்சாவூரில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாநாடு 6 September 2022 இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதன்படி தஞ்சாவூரில் இன்று காலை 10 மணி அளவில் பனகல் கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில்…










