திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமியர்களை இழிவாக பேசி விட்டார் என்று காவல் நிலையத்தில் புகார் பரபரப்பு
மாநாடு 16 March 2025 சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து…