Tag: news

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மாநாடு 16 May 2022 தமிழ்நாட்டில் பின்னலாடை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள் அதில் கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் பங்கேற்கின்றன இதனால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது, அதன் காரணமாக 2000 கோடி ரூபாய்…

மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்

மாநாடு 16 May 2022 திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: நமது கட்சியின் இலக்கணமே சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பதுதான் பத்தாண்டு…

கும்பகோணத்தில் நாஞ்சில் சம்பத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் பரபரப்பு

மாநாடு 15 May 2022 புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர் மதிமுக ,அதிமுக ,அமமுக போன்ற பல கட்சிகளில் இருந்து தற்போது திமுகவில் இருக்கும் நாஞ்சில்சம்பத் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு ரோட்டரி கிளப் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருக்கிறார் ஏற்கனவே மத்திய இணை…

மாணவியை மணி நேரத்தில் மீட்ட காவலர்கள்

மாநாடு 14 May 2022 தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கோவையை சேர்ந்த சிறுமிக்கு கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் ஆன்லைன் வகுப்பு நேரம் போக மீதமுள்ள நேரங்களில் அந்த செல்போனில் இன்ஸ்டாகிராம்…

வரலாற்றில் முதல் முறையாக கருணாநிதி பிறந்த நாளை இப்படி கொண்டாட திட்டம்

மாநாடு 14 May 2022 ஜூன் 3ம் தேதி மறைந்த திமுகவின் தலைவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடும் என்று சட்டமன்றத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதனையொட்டி தற்போது சென்னை…

அதிபர் மரணம் மக்கள் அதிர்ச்சி

மாநாடு 13 May 2022 உலகில் உள்ள பல உழைப்பாளர்களுக்கும் வாழ்வளித்து கொண்டிருக்கும் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதன் அதிபராக இருந்தவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். இவர் இன்று இறந்து விட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.…

பஸ் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மாநாடு 13 May 2022 கே என் நேரு மக்களைப் பாதிக்காத வகையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறியதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை…

தஞ்சைக்கு ஒதுக்கிய 20 கோடி என்னாச்சு ஒரு வருஷம் ஆச்சு

மாநாடு 13 May 2022 ஆத்துல போட்டாலும் அளந்து போடு என்பார்கள் ஆனால் ஆறுகளை தூர்வார ஒதுக்கப்பட்ட 62 கோடி ரூபாய் நிதியில் முறையாக தூர் வாராமல், மணல் திட்டுக்களை அகற்றாமல் ஆட்டையை போட்டார்களா திமுகவினர் என்கிறார்கள் பொதுமக்கள். மு.க.ஸ்டாலின் தலைமையிலான…

சிதம்பரம் கோயிலில் நேரடியாக ஆய்வு செய்யப்போவதாக அமைச்சர் தெரிவித்தார்

மாநாடு 12 May 2022 சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் இருக்கின்ற கோயில்களை புனரமைக்க 20…

தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் இன்று தொடக்கம்

மாநாடு 12 May 2022 தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை முன்னிட்டு இந்த விழா நடத்தப்படுகிறது இவ்விழாவின் போது தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து மடத்தை…

error: Content is protected !!