274 கிராம நிர்வாக அதிகாரிகள் பணி அமர்த்தப்படுவார்கள் அமைச்சர் அறிவிப்பு
மாநாடு 18 April 2022 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. சபை கூடியதும் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம்…