ராஜகண்ணப்பன் நீ SC தானே என்ற பேச்சுக்கு திமுக நடவடிக்கை
மாநாடு 30 March 2022 ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியாக திட்டியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இவர் சர்ச்சைகளில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல என்றும், ஏற்கனவே இது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கியவர்…










