பட்டுக்கோட்டையில் சாலை விபத்து பணம் 51லட்சம் கையாடல்
மாநாடு 18 March 2022 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடாக செலுத்தப்பட்ட ஒரு கோடியே 51 லட்சம் ரூபாயை நீதிமன்ற ஊழியர் கையாடல் செய்த விவகாரத்தை அடுத்து, இதுசம்பந்தமாக தாமாக முன்வந்து…