அரசு கல்லூரியில் சேர முடியாததால் உக்ரைன் சென்றோம்
மாநாடு 6 March 2022 உக்ரைனில் இருந்து டெல்லி வந்த மாணவர்களில் தமிழக அரசு சிறப்பு குழு முயற்சியால் தனி விமானம் மூலம் 181 மாணவர்கள் சென்னை வந்தனர். சென்னை வந்த மாணவர்களுக்கு தமிழக அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு…