சீமான் கேட்டதை செய்தார் ஸ்டாலின்
சீமான் கேட்டதை செய்தார் முதல்வர் தமிழக சட்டப்பேரவையில் ஏற்றப்பட்ட நீட் விலக்கு முன்வடிவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இது தொடர்பாக கலந்துபேசி அடுத்த கட்ட நகர்வை எடுப்பதற்காக தமிழகத்தின் சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள…