மாநாடு 28 October 2022
தஞ்சாவூரில் இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.
அதன்படி மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள 110 கிலோ வோல்ட் தொகுப்பு துணை மின் நிலைய மாதந்திர பராமரிப்பு பணியும், 33 கிலோ வோல்ட் மின்பாதை பராமரிப்பு பணியும் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கருந்தட்டாங்குடி, பள்ளியக்கரகாரம் , பள்ளியேறி, திட்டை, பாலோப்பானந்தவணம், சுங்கம் திடல் ,நாலுகால் மண்டபம், அரண்மனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் விளார், நாஞ்சிக்கோட்டை, காவிரி நகர், வங்கி ஊழியர் காலனி ,இபி காலனி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
546820cookie-checkதஞ்சாவூரில் நாளை மின்தடை அறிவிப்பு
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.