புத்தகத் திருவிழாவை குத்தகை விடும் இவர்கள் தடுப்பாரா முதல்வர்
மாநாடு 11 July 2023 தஞ்சாவூரில் இன்னும் சில நாட்களில் புத்தகத் திருவிழா தொடங்க இருக்கும் நிலையில் புத்தகத் திருவிழாவை குத்தகைக்கு விடும் நபர்கள் இருக்கும் வரை மக்கள் வரிப்பணம் வீணாக தான் போகும் இது முதல்வர் கவனத்திற்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள்…