நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
மாநாடு 9 February 2022 இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். தமிழக மீனவர்களைக்கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது.இதை எதிர்த்து மத்திய மாநில…










