Author: K.Ramkumar

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு

*தேர்தல் தேதி அறிவிப்பு* தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வெளியாகப் போகும் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து,…

சீமான் கண்டனம் தியாகத்தலைவர்களை புறக்கணிப்பதா

*சீமான் கண்டனம்* குடியரசு தின அணிவகுப்பில் ‘கப்பலோட்டிய தமிழர்’ பாட்டன் வ.உ.சி., வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் ஆகியோரது உருவப்படங்கள் தாங்கிய அணிவகுப்புக்கு இடமில்லையெனும் பாஜக அரசின் முடிவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டு விடுதலைக்காக, சுதேசிக்கப்பல் விட்டு, வெள்ளையர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி, அதற்குப் பரிசாக…

ஆட்டுக்கு பதிலாக பிடித்து இருந்தவரின் தலையில் வெட்டு

ஆட்டை வெட்டுவதற்கு பதிலாக ஆட்டை பிடித்திருந்தவர் தலையை மாற்றி வெட்டியதால் *பரபரப்பு* தினந்தோறும் ஏதாவது வினோத சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்படி தான் நேற்று ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே மது போதையில் ஒருவர் செய்த காரியத்தால் ஒரு குடும்பமே…

ஜல்லிக்கட்டு வரலாறு இது நமது பாரம்பரியம்

*ஏறுத்தழுவுதல் ஜல்லிக்கட்டுஆனது இப்படி தான்* உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘ ஜல்லிக்கட்டு’ மாடு பிடிக்கும் வீர விளையாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் உள்ள விறுவிறுப்பும்…

20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் இளையராஜா கூட்டணி

20 ஆண்டுகளுக்கு பிறகு இசைஞானியும், தளபதியும் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகிறார்கள். இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு ஆரம்ப காலகட்டத்திலேயே ராயல்டி வாங்கியிருந்தால் இந்நேரம் அவர் உலக பணக்காரர் வரிசையில் இருந்திருப்பார். இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்களே இல்லை.சிறிது காலம் கடந்த…

ஓபிஎஸ் நன்றியோடு மரியாதை செலுத்தினார்

தென்மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்தவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. தென்தமிழகத்தின்…

குடிமகன்கள் அரசுக்கு கொடுத்த பொங்கல் பரிசு

*பாஸ் மார்க் எடுத்த டாஸ்மாக்* தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் ரூ.675 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. தமிழகத்தில், பொங்கல் பண்டிகை மற்றும் இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.675 கோடிக்கு மதுபானம்…

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பிரபாகர் முதலிடத்தில் உள்ளார்

இன்று மதுரையில் உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது இதில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் பிரபாகர். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது . இதில் இந்த…

தங்கம் நகை வாங்க சரியான நேரம் இது

தங்க நகைகள் வாங்க சரியான நேரம் இது.. சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

இந்தியாவிடம் இருந்து தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 3 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஒன்றில் தென்னாப்பிரிக்காவும், மற்றொன்றில் இந்தியாவும் வென்று சமநிலையில் இருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை…

error: Content is protected !!