தகுதி தேர்வை தகுதியோடு நடத்தவில்லை தஞ்சையில் போராட்டம் பரபரப்பு
மாநாடு 07 February 2023 ஆசிரியர் தகுதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்வாளர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டு தேர்வு எழுத வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது அதன் விவரம் பின்வருமாறு; தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்…