தஞ்சை அருகே எரிந்த சலூன் கடை, தானாக எரிய வாய்ப்பில்லை புகார் பரப்பரப்பு
மாநாடு 14 January 2023 தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி கடை தெருவில் நேற்று மாலை திடீரென சலூன் கடையில் தீப்பற்றி இருக்கிறது, சிகை அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகி இருக்கிறது இதனால் இந்த தொழிலை நம்பி தங்களது…










