விஜய்காக எச்சரித்த சீமான்
மாநாடு 18 November 2022 வருகிற தைத்திருநாளுக்கு விஜய் நடிக்கும் வெளிவர இருக்கிறது வாரிசு திரைப்படத்திற்கு ஆந்திராவின் தயாரிப்பாளர்கள் நடவடிக்கையால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடும் கண்டனத்தை இவ்வாறு தெரிவித்திருக்கிறார். விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு…










