மேயரா ? தலைவரா ? பட்டைய கிளப்பிய சண்.ராமநாதன்
மாநாடு 18 November 2022 தஞ்சாவூர் நகராட்சி என்கிற தரத்திலிருந்து உயர்த்தப்பட்டு மாநகராட்சி என்று அறிவித்ததில் இருந்து தஞ்சாவூரில் உள்ள உண்மையிலேயே மக்கள் மீது பற்று கொண்ட சமூக ஆர்வலர்கள் கோபப்படும்படி நாள்தோறும் எதாவது ஒரு நிகழ்வு நடந்தேறிக் கொண்டே தான்…










