தஞ்சாவூர் பூர்விகா மொபைல்ஸ்க்கு தண்டம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மாநாடு 04 November 2022 எந்த ஒரு பொருளையும் விற்கும் போது விற்பனை செய்யும் கடைக்காரர்களும், நிறுவனத்தினரும், நுகர்வோரின் நிலையில் இருந்து சிந்தித்துப் பேசி விற்பனை செய்தால் அவர்களின் நாணயத்தோடு ,நாணயமும் சேரும், நற்பெயரும் கிடைக்கும் ,ஆனால் சமீப காலமாக விற்பவர்களும்…










