Author: K.Ramkumar

எளிய வேலை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மாநாடு 13 July 2022 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைக்கேற்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு அறிந்தார், அவர்களின் மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அந்தந்த அதிகாரிகளை…

தஞ்சாவூரில் பிரபல ரவுடி படுகொலை பயங்கரம்

மாநாடு 13 July 2022 தஞ்சாவூர் அருகே இனாத்துகான்பட்டி என்ற இடத்தில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திர போஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 11ம் தேதி அங்குள்ள சியாமளா தேவி அம்மன் கோவில் திருவிழா நடந்திருக்கிறது. அப்போது அங்கு…

கண்ணீரில் திவாகரன் சபதம் எடுத்தார் சசிகலா

மாநாடு 12 July 2022 தஞ்சாவூரில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் இன்று சசிகலா தலைமையில் இருப்பதாக கூறப்படும் அதிமுகவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சசிகலாவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது, அதன்…

சின்னம்மாவுக்கும் துரோகம் ஓபிஎஸ் க்கும் துரோகம் செய்தார் இபிஎஸ் கொந்தளிக்கும் வைத்தியலிங்கம்

மாநாடு 12 July 2022 இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனைகள் ஈடுபட்டிருந்த வைத்தியலிங்கம் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பொதுச் செயலாளர் பதவி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை…

முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி

மாநாடு 12 July 2022 தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார். இதைப் பற்றி ஸ்டாலின் கூறுகையில்: தனக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் இன்று…

ஓய்வூதியர்களின் வயிற்றில் அடிக்கும் காப்பீட்டு நிறுவனம் அமைச்சரிடம் மனு

மாநாடு 12 July 2022 அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது ஓய்வூதியத்தின் மூலம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களையும் மிகவும் மன உளைச்சலுக்கு உண்டாக்குவதாகவும், நூற்றில் ஒருவருக்கு மட்டுமே பிடிக்கப்படும் காப்பீட்டின் மூலம் பலன் கிடைப்பதாகவும் ஆனால்…

இப்போதாவது ஒளி ஏற்றுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை

மாநாடு 11 July 2022 தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆர்.கே நகர்,சோமநாதன் கோவில் குடியிருப்பு பகுதியில் 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். அனைவரும் விவசாயக் கூலி தொழிலாளர்கள. இவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களின் வீட்டிற்கு…

வெளிநாட்டில் வேலை ஏமாந்த மக்கள்

மாநாடு 11 July 2022 கோவை வடவள்ளி பகுதியில் எல்.எஸ். கன்ஸ்டிரக்ஷன் அஃபோர்டு டூரிஸ்ட் அன்டு டிராவல்ஸ் என்ற நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் 50க்கும்…

அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைப்பு திமுக செய்ததா

மாநாடு 11 July 2022 இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்க பட்டிருப்பது திமுகவின் பழிவாங்கும் செயல் என்று அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. இன்று…

ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உட்பட இவர்களும் கட்சியில் இருந்து நீக்கம் பரபரப்பு

மாநாடு 11 July 2022 அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த…

error: Content is protected !!