போதை பொருளை எப்படி தடுக்கலாம் முதல்வரின் பேச்சு சிறப்பு
மாநாடு 11 August 2022 சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு கூட்டம் நடைபெற்றது, அக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் போதைப்பொருள் விற்பனையை தடை செய்ய வேண்டும் போதைப்பொருள் விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் இந்த…










