தஞ்சையில் பரப்பரப்பு சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டிடத்தை இந்த முறை இடிப்பாரா ஸ்டாலின்
மாநாடு 26 February 2022 இப்போது சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது: இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இந்தச்சூழலில் தற்போதைய அரசு நில சீர்த்திருத்த இயக்குநர் ஜெய்ந்தி ஐஏஎஸ் தலைமையில் 5 பேர் கொண்ட…