இன்று அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினம்
மாநாடு 4 March 2022 அய்யா வைகுண்டரின் 190 வது அவதார தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது அய்யா வைகுண்டர் பற்றியும் ஏன் இந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்பதைப் பற்றியும் இதில் சுருக்கமாக அறிந்து கொள்வோம். சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை…