தஞ்சை டி.இ.எல்.சி.தூய தேற்றரவாளன் ஆலய 150வது ஆண்டு விழா
மாநாடு 12 April 2022 தஞ்சாவூர் மகர்நோன்பு சாவடியில் அமைந்துள்ள டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் தேவாலயம் இந்த மாதம் தனது 150வது ஆண்டினை நிறைவு செய்கிறது. அதன்படி வருகிற 23 ,24 ,25, ஆகிய தேதிகளில் இவ்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட…










