நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேறியது
மாநாடு 8 February 2022 தமிழக சட்டப்பேரவையின் இன்றைய சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தீர்மானம் ஒருமனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு மீண்டும் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு…