மத்திய அரசுக்கு ஆதரவு ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் திட்டதிற்கு ஆதரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து கேட்டதும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதையும் ஊடகங்கள் வாயிலாக…