Category: செய்திகள்

சூறைக் காற்றுடன் திடீர் மழை

மாநாடு 8 ஜீன் 2023 நேற்று இரவு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் திடிரென பலத்த சூரைக் காற்று வீசத் தொடங்கியது சற்று நேரத்தில் கனமழை பெய்தது இதை சற்றும் எதிர் பார்க்காத பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில்…

சீமான் இளையராஜாவை இப்படி சொல்லிட்டாரு

மாநாடு 2 ஜீன் 2023 இசை மாமேதை இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் திரைத்துறை ஆளுமைகளும் தங்களது வாழ்த்துக்களை இசைஞானிக்கு தெரிவித்து வருகிறார்கள் அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் கீழ்க்கண்டவாறு தனது…

கோயில் மலையா, குப்பை மலையா கொந்தளிக்கும் மக்கள்

மாநாடு 01 June 2023 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா , திருவலஞ்சுழி கிராமத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலை இந்தியா முழுவதும் இருந்து சுவாமி மலை முருகன் கோயிலை காண வரும் பக்தர்கள் பயன்படுத்தும் மிக முக்கிய சாலையாகும். அந்த…

தமிழ்நாட்டில் 3 அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து பரபரப்பு

மாநாடு 27 மே 2023 திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஒவ்வொரு துறைகளில் நிலைப்பாடுகளும், குறைபாடுகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கி இருக்கிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை…

தஞ்சாவூரில் சீமான் பிரம்மாண்டம்

மாநாடு 27 மே 2023 இன்று காலை 11 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் 75 அடி உயரம் உள்ள கொடி கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து…

குளமான தஞ்சாவூர் மாநகராட்சி கும்மாளத்தில் இவர்கள்

மாநாடு 26 மே 2023 தமிழ்நாட்டிலேயே சிறந்த மாநகராட்சி தஞ்சாவூர் மாநகராட்சி என்றும் நம்பர் ஒன் மாநகராட்சி என்றும் தம்பட்டம் அடிக்கப்படுவதை தஞ்சாவூரில் திண்டாட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்ற போதிலும் தஞ்சாவூரில் பல சாலைகள் பள்ளமும் மேடுமாக…

மாநாடு செய்தி எதிரொலி மாநகராட்சிக்கு பாராட்டுக்கள்

மாநாடு 22 மே 2023 கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மாநாடு மின்னிதழில் மாநகராட்சியில் மரண குழி என்று ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம் அதனை சம்பந்தப்பட்டவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எப்போதும் போல மாநிலத்தின் முதலமைச்சருக்கும் அனுப்பி இருந்தோம் இந்த நிலையில்…

தஞ்சாவூரில் கள்ள மது மரணம் 25 லட்சம் தர வேண்டும் நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

மாநாடு 21 மே 2023 தமிழக அரசின் சார்பில் ஈடில்லா ஆட்சி இரண்டு ஆண்டு சாட்சி என்கின்ற அடைமொழியோடு தமிழக அரசின் சாதனைகளை திமுகவினர் மக்களிடம் விளக்கி கூட்டம் போட வேண்டுமென்று திமுகவின் தலைவர் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில்…

தஞ்சாவூரில் கள்ள சந்தை மது 2 பேர் மரணம் பரபரப்பு வீடியோ

மாநாடு 21 மே 2023 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் அதற்கு காவலர்கள் தன் எல்லைக்குள் போதைப் பொருள்கள் விற்பதை தடுக்க வேண்டும் ஒவ்வொரு காவலர்களும் உறுதிப்பூண்டு போதை பொருட்களை தடுத்து நிறுத்த வேண்டும்…

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம்…

மாநாடு 20 மே 2023 தஞ்சை மாவட்ட தெரு வியாபார சங்க கூட்டத்தின் தஞ்சைக் கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று 20~5~23 காலை 10 மணிக்கு மாவட்ட ஏ ஐ டி யூ சி அலுவலகத்தில் , மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன்…

error: Content is protected !!