அரசுப்பேருந்தின் சக்கரம் கழன்று ஓடி பலரை கதிகலங்க வைத்தது
மாநாடு 20 February 2022 திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் கள்ளகிணறு அருகே திருநெல்வேலியிலிருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. திடீரென பேருந்தில் இருந்த முன்பகுதி சக்கரம் பேருந்திலிருந்து கழன்று தனியாக பேருந்துக்கு முன் கழன்று…