திமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை
சென்னையில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை. பரபரப்பில் மடிப்பாக்கம் சென்னை மடிப்பாக்கத்தில் 188வது திமுக வட்ட செயலாளராக இருந்தவர் செல்வம். இவர் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட இருந்தார். இந்நிலையில் வெளியே நின்று…