இந்த ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவு
மாநாடு 3 March 2022 தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 84 ஆயிரத்து 854 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. 6 கோடியே 87…