தஞ்சையில் திமுக கவுன்சிலர் பதவி பறிப்பு பரபரப்பு
மாநாடு 28 March 2022 தஞ்சையில் 16வது வார்டில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அண்ணா பிரகாஷின் கவுன்சிலர் பதவி பறிக்கப்பட்டது. வேட்புமனுவில் தம்பியின் ஒப்பந்த பணியை மறைத்ததாக தஞ்சை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நோட்டீஸ்…










