வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம்
மாநாடு 11 February 2022 நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அட்டவணையில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்திய மாநிலங்களின் கல்வி,கட்டமைப்பு,பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கணக்கிடும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு பல்வேறு வகையிலும்…