அமைச்சரின் தலை துண்டிக்கப்படும் மிரட்டல் விடுத்த தொண்டர் கைது
மாநாடு 9 March 2022 முன்பெல்லாம் ஒரு புகழ்பெற்ற நபரை எதிர்த்து விமர்சித்து பேச வேண்டும் என்றால் அதிகமாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. அதனால் போஸ்டர்கள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், அறிக்கைகள் விடுவது, கண்டன போஸ்டர்கள் ஒட்டுவது என்று இருந்தனர்.…










