மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் அறிக்கை
மாநாடு 6 March 2022 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு செய்தி அறிக்கையின் மூலம் அறிவிப்பினை கொடுத்து வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது தஞ்சாவூர் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலையான பெரம்பலூர் மானாமதுரை…










