முதல்வரின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநாட்டில் பிளாஸ்டிக் தடையா
மாநாடு 11 March 2022 தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுத்து நிறுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சொல்கின்ற போதிலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வழக்கம் போல தான் இருந்து வருகிறது. அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே…










