மாநாடு 25 September 2023
நடைப்பெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் கட்டமைப்பை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் நாம் தமிழர் கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதன் ஒருபகுதியாக இன்னும் சற்று நேரத்தில் அரியலூர் அண்ணா சிலை அருகில் நடைப்பெற இருக்கிறது மக்கள் பெருந்திரள் கூட்டம் கூடியிருக்கிறது.
719830cookie-checkஅரியலூரை அதிரவிடுகிறது நாம் தமிழர் கட்சி