அதிமுகவில் நீக்கப்பட்ட 18 பேர் பட்டியல் இபிஸ் அந்த ஒருவரை மட்டும் நீக்காதது ஏன் குழப்பத்தில் அதிமுகவினர்

மாநாடு 14 July 2022 நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார், அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், உள்ளிட்டோர் அன்றே அதிரடியாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், அனைத்து பொறுப்புகளில்…

அரசு ஓய்வூதிய திட்டத்திற்கு இப்படி விண்ணப்பிக்கலாம்

மாநாடு 14 July 2022 இந்தியாவின் பெண்களின் பாதுகாப்பு நலனுக்காக மத்திய அரசு பலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது,அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் விதவைகளுக்கான பென்சன் திட்டம் வித்வா பென்சன் யோஜனா விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…

தஞ்சை திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம் சண்.ராமநாதன் பிறந்தநாளில் வெளிக்காட்டிய ஆதரவாளர்கள்

மாநாடு 14 July 2022 தற்போது தஞ்சை மாநகராட்சியின் மேயராக இருக்கும் சண்.ராமநாதனின் பிறந்தநாள் இன்று இவரது ஆதரவாளர்களும் திமுகவின் உடன்பிறப்புகளும் தஞ்சை நகர் முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது அன்பையும் ஆதரவையும் சண். ராமநாதனுக்கு வெளிப்படுத்தி மகிழ்கின்றனர். சண்.ராமநாதன் 2006,…

முதல்வருக்கு என்ன ஆச்சு மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதி

மாநாடு 14 July 2022 தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த 12ஆம் தேதி தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு உடல் சோர்வு…

இவர்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் ஜெயக்குமார் பகீர் அறிக்கை

மாநாடு 14 July 2022 திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் அதிமுகவையும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் அதில்…

தமிழ் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கும் எச்சரிக்கிறார் கவிப்பேரரசு

மாநாடு 14 July 2022 கவிபேரரசு வைரமுத்து இலக்கியம் எழுத வந்து 50 ஆண்டுகள் நிறைகின்றது.இவரின் முதல் கவிதைநூலான வைகறை மேகங்கள் கவியரசு கண்ணதாசன் அணிந்துரையோடு 1972இல் வெளிவந்தது.அவர் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இராண்டாம் ஆண்டு மாணவர். இந்த 50…

எளிய வேலை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மாநாடு 13 July 2022 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைக்கேற்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு அறிந்தார், அவர்களின் மனுக்களையும் பெற்றுக் கொண்டார். அந்தந்த அதிகாரிகளை…

தஞ்சாவூரில் பிரபல ரவுடி படுகொலை பயங்கரம்

மாநாடு 13 July 2022 தஞ்சாவூர் அருகே இனாத்துகான்பட்டி என்ற இடத்தில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திர போஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 11ம் தேதி அங்குள்ள சியாமளா தேவி அம்மன் கோவில் திருவிழா நடந்திருக்கிறது. அப்போது அங்கு…

கண்ணீரில் திவாகரன் சபதம் எடுத்தார் சசிகலா

மாநாடு 12 July 2022 தஞ்சாவூரில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் இன்று சசிகலா தலைமையில் இருப்பதாக கூறப்படும் அதிமுகவில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தொடங்கிய அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சசிகலாவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது, அதன்…

சின்னம்மாவுக்கும் துரோகம் ஓபிஎஸ் க்கும் துரோகம் செய்தார் இபிஎஸ் கொந்தளிக்கும் வைத்தியலிங்கம்

மாநாடு 12 July 2022 இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனைகள் ஈடுபட்டிருந்த வைத்தியலிங்கம் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பொதுச் செயலாளர் பதவி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை…

error: Content is protected !!