முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி
மாநாடு 12 July 2022 தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக ட்விட்டர் பதிவில் கூறி இருக்கிறார். இதைப் பற்றி ஸ்டாலின் கூறுகையில்: தனக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் இன்று…
ஓய்வூதியர்களின் வயிற்றில் அடிக்கும் காப்பீட்டு நிறுவனம் அமைச்சரிடம் மனு
மாநாடு 12 July 2022 அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது ஓய்வூதியத்தின் மூலம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களையும் மிகவும் மன உளைச்சலுக்கு உண்டாக்குவதாகவும், நூற்றில் ஒருவருக்கு மட்டுமே பிடிக்கப்படும் காப்பீட்டின் மூலம் பலன் கிடைப்பதாகவும் ஆனால்…
இப்போதாவது ஒளி ஏற்றுங்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
மாநாடு 11 July 2022 தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆர்.கே நகர்,சோமநாதன் கோவில் குடியிருப்பு பகுதியில் 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். அனைவரும் விவசாயக் கூலி தொழிலாளர்கள. இவர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களின் வீட்டிற்கு…
வெளிநாட்டில் வேலை ஏமாந்த மக்கள்
மாநாடு 11 July 2022 கோவை வடவள்ளி பகுதியில் எல்.எஸ். கன்ஸ்டிரக்ஷன் அஃபோர்டு டூரிஸ்ட் அன்டு டிராவல்ஸ் என்ற நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் 50க்கும்…
அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைப்பு திமுக செய்ததா
மாநாடு 11 July 2022 இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்க பட்டிருப்பது திமுகவின் பழிவாங்கும் செயல் என்று அரசியல் நோக்கர்களால் கூறப்படுகிறது. இன்று…
ஓபிஎஸ், வைத்தியலிங்கம் உட்பட இவர்களும் கட்சியில் இருந்து நீக்கம் பரபரப்பு
மாநாடு 11 July 2022 அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இந்த…
இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு அதிமுக அலுவலகத்தில் கலவரம் பரப்பரப்பு
மாநாடு 11 July 2022 கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது அப்போது 23 தீர்மானங்களும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் பொதுக்குழு உறுப்பினர்களின் முதன்மையான கோரிக்கை ஒற்றைத் தலைமை தான் எனவே வருகிற ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு…
தஞ்சையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்
மாநாடு 9 July 2022 தஞ்சாவூரில் இந்தப் பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை 12-7-2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்வாரிய…
கழுத்து அறுத்து கொலை பரபரப்பு
மாநாடு 9 July 2022 மதுரை அலங்காநல்லூர் அடுத்துள்ள காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் 67 வயதுடைய பாண்டி, இவரின் மனைவி காந்திமதி 62 வயதுடையவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி இறந்து விட்டதால் கிடைக்கும் ஓய்வூதியத்தை…
தடுத்ததால் மனைவியை கொலை செய்து மஞ்ச தூள் தூவிய சைக்கோ கணவன் பயங்கரம்
மாநாடு 8 July 2022 ஆன்லைன் ரம்மி மோகத்தால் சைக்கோவாக மாறி தன் மனைவியை படுபயங்கரக் கொலை செய்த கொலைகாரனை காவலர்கள் தேடி வருகிறார்கள். திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து…










