மாநாடு 17 February 2022
வரும் 19ந்தேதி நடக்க இருக்கிற தேர்தலில் பல ஊர்களில் பல வாரடுகள் மறு சீராய்வு செய்திருக்கிறார்கள். இதனை வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய இடங்கள்,வாக்குச்சாவடி எண் , பாகம் எண், ஆகியவைகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை தொடவும்.
https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php
186100cookie-checkஎங்கு வாக்களிக்க வேண்டும் வாக்காளர் அட்டை எண் கொண்டு தெரிந்து கொள்ளலாம்